அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தெருவில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவ்வழியாக வந்த தீயணைப்பு வாகனம் அங்குச் சிக்கிக் கொண்டது. சிந்தாதிரிப்பேட்டையில் ரீதா என்பவரது குடிசை வீட்டில் தீ விபத்து ...
