விசாரணைக்குச் சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்!
விசாரணைக்குச் சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. தன் மீது ...
