பள்ளி கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்!
கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் ...