சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி 12 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் ...
