திருப்புவனம் பேரூராட்சியில் முழுமையாக வரி செலுத்திய தமாகா 3வார்டுகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு! : ஆதங்கத்தை வெளிப்படுத்திய கவுன்சிலர்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் உள்ள தமாகா உறுப்பினர்கள் பொறுப்பு வகிக்கும் 3 வார்டுகள் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்படுவதாக அக்கட்சியின் கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார். திருப்புவனத்தில் பேரூராட்சி கூட்டம் ...