புத்தாண்டு கொண்டாட்டம்! – கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வதற்கு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட ...