Tourist - Tamil Janam TV

Tag: Tourist

வார விடுமுறை – கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறையான இன்று ...

ஆண்டிபட்டி : வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிபட்டியில்  வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம் ...

உதகை தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் 2 லட்சம் மலர்கள்!

உதகையில்  கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், ...

வார விடுமுறை – திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் ...

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தம் – போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் மற்றும் வீடுகளை ...

தொடர் விடுமுறை – கொடைக்கானலில் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற சுற்றுலா வாகனங்கள்!

தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக ...

நீர்வரத்து குறைவு – ஆணைவாரி, முட்டல், கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, ஆணைவாரி மற்றும் முட்டல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த ...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...

திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில், பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகளின் மீது ஏறி நின்று கடலை பார்த்து ரசித்தனர். திருச்செந்தூர் ...

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் விவகாரம் – கொடைக்கானல் சுங்கச்சாவடியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நீதிமன்ற உத்தரவை அடுத்து கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகிறார்களா என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – சாரல் மழையில் படகு சவாரி செய்து ஆனந்தம்!

உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ...

குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது விழுந்த விஷப்பாம்பு – அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!

குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது கொடிய விஷப்பாம்பு ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் இரண்டு நாட்கள் ...

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு – குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த ...

வழி விடாமல் சென்ற மினி லாரி : கிளீனர் மீது தாக்குதல் நடத்திய சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பாதையில் லாரி கிளீனரை சுற்றுலா பயணி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சோளக்காட்டியில் இருந்து மினி லாரி ஒன்று ...

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி!

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை ...

தொடர் விடுமுறை : ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

விடுமுறை தினத்தை ஒட்டி தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்கு நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட ...

குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை ...

வார விடுமுறை : குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

விடுமுறை நாளையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாவூர்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.. ...

வார விடுமுறை : உதகை மலை ரயிலில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

வார விடுமுறை நாட்களையொட்டி உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. உதகைக்கு நாள்தோறும் உள்ளூர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் ...

வறண்டு காணப்படும் குற்றால அருவி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ...

வார விடுமுறை : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வரத்தால் கடற்கரை பகுதிகள் களைகட்டியது. வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி கடலுக்கு அதிகாலையிலேயே வருகை ...

வார விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தின், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், ...

Page 1 of 2 1 2