சுற்றுலா பேருந்து ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரை!
நீலகிரியில் சுற்றுலா வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதால் ஓட்டுநர்களுக்கு மேட்டுப்பாளையம் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் சுற்றுலா பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுத்து ...