டூரிஸ்ட் பேமிலியின் ஆச்சாலே வீடியோ பாடல் வெளியீடு!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து ஆச்சாலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை மோகன் ராஜன் எழுத, சீன் ரோல்டன் பாடியுள்ளார். கடந்த மே 1-ந் தேதி சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ...