ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹால்கம் மாவட்டத்திற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர், பைசாரன் பகுதியில் ...