கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதியதில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்!
கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதியதில், அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்றுள்ளது. பைன் ...