6 மாதத்திற்கு பிறகு ஆழியார் கவியருவியில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி!
கோவையிலுள்ள ஆழியார் கவியருவியில் 6 மாதத்திற்கு பிறகு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வனச்சரகத்தில் அமைந்துள்ள இந்த அருவி கடந்த ஜனவரி மாதம் முதல் நீரின்றி வறண்டு ...