அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால், திற்பரப்பு அருவியில் அளவுக்கு அதிகமான நீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளின் ...