தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ...