திற்பரப்பு அருவியில் பல மணி நேரம் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால், பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயிலில் ...