சிம்லாவில் கொட்டும் பனி மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் கொட்டும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிம்லாவில் காணும் இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்படுவது கண்களை ...