மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை! – வனத்துறை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கன மழையால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. நெல்லையில் நீடித்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் ...