மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில ...