ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு பகுதியில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துள்ள கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கனமழை பெய்து ...
