பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதிக்கு பள்ளி விடுமுறை மற்றும் ...