படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ...