அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தை ஒட்டி நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். புகழ் பெற்ற இந்த அருவியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை ...