பாலருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!
தென்மேற்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கேரளாவில் உள்ள பாலருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ள பாலருவி நீர்வீழ்ச்சி பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக ...