அகஸ்தியர் அருவியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்நிலையில், ...