சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி சேலம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் குகைக் கோயில், உள்ளிட்ட ...