தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் மலைப்பாதையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை தினத்தையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் ...