ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!
வார விடுமுறையைக் கொண்டாட ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், வார விடுமுறையை கொண்டாட ...