படகு இல்லத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்! : படகு சவாரி செய்து உற்சாகம்!
உதகையில் கோடை சீசனையொட்டி, படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரியில், குளுகுளு சீசனை அனுபவிக்க, சுற்றலாப் பயணிகள் வருகை ...