அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
கோடை விடுமுறையையொட்டி நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் கோடை விடுமுறையையொட்டி ...