சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!
உதகை நகராட்சிக்குட்பட்ட சாலையோர பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி புதர் மண்டியும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கின்றன. மதுபிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் சாலையோரப் பூங்காக்கள் குறித்தும், அதனால் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி ...