குற்றால அருவிக்கு செல்ல 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள்!
தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றால அருவிக்கு செல்ல வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே அனுமதிக்கப்படுவதால், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதாக ...