ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்!
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர். ஏற்காட்டில் வார விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அதிகளவிலான ...
