சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!
கன்னியாகுமரியில் அதிகாலையில் தெரிந்த சூரிய உதயத்தை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். பள்ளிஅரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வாரவிடுமுறை ஒட்டிக் கன்னியாகுமரிக்கு இன்று சுற்றுலாப் பயணிகள் ...
