தேனி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்!
தொழிலாளர் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேனி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தொழிலாளர் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல் ...