பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 % குறைக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி!
பிரம்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாகப் பாரம்பரிய கைவினைப் பொருளான, பிரம்புப் ...