கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமி புரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜர்!
கரூர் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த வியாபாரிகள் ஆஜராகி உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ...
