பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழா!
மேலூர் அருகே அரியூர்பட்டி சாத்தன் கண்மாயில் நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரியூர்பட்டி சாத்தன் கண்மாயில் ஆண்டுதோறும் சமத்துவ ...