traffic - Tamil Janam TV

Tag: traffic

கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர் – மது போதையில் வாகன ஓட்டி அதிர்ச்சி செயல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மதுபோதையில் இயக்கப்பட்ட காரின் பேனட்டில் போக்குவரத்து காவலர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தொங்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் ...

மும்பை-புனே விரைவுச்சாலையில் 33 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து

மும்பை-புனே விரைவுச்சாலையில் எரிவாயு டேங்கர் கவிழ்ந்ததால், வரலாறு காணாத வகையில் சுமார் 33 மணி நேரத்திற்கு போக்குவரத்து முடங்கியது. புனேவிலிருந்து மும்பை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ...

மணாலியில் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!

மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இமாச்சல ...

பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...

மின் கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் தென்னை மரம் மின்கம்பத்தின் மீது சாய்ந்து சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாதனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் கவலை!

மெட்ரோ ரயில் நிலைய பணியின் காரணமாக, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில், ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...

கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 ...

விஜயகாந்துக்கு அஞ்சலி: தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்!

பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், போக்குவரத்தை மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் ...

அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!

அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...

தொடர் விடுமுறை எதிரொலி – போக்குவரத்து நெரிசலில் திருத்தணி!

திருத்தணி முருகன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்த பக்தர்களால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குத் திருத்தணிகை என்றும் ...