திருச்செந்தூரில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்!
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டுகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான ...