சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக ...