கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!
வேலூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி நீண்ட போராட்டத்திற்குப் பின் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு 12 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது. பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ...