மதுபோதையில் சாலையில் படுத்த நபரால் போக்குவரத்து நெரிசல்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து கிடந்த நபரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடுகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, இவருடைய மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ...