சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலாண்டு தேர்வு முடிந்து ஒருவாரம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ...