கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!
கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியின் கதவில் தொங்கியபடி சென்று ஓட்டுநரைப் பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர் பெல்ஜின்ஜோஸ் ...