சென்னையில் கார் மோதியதில் போக்குவரத்து காவலர் உயிரிழப்பு!
சென்னை மடிப்பாக்கத்தில் நிற்காமல் சென்ற காரை தூரத்தி பிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழந்தார். மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்நிலையத்தில், மேகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ...
