2023 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் விளம்பரக் கொள்கை! – மத்திய அரசு ஒப்புதல்
டிஜிட்டல் மீடியா ஸ்பேஸில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக இந்திய அரசின் விளம்பரப் பிரிவான CBC என்ற மத்திய தகவல் தொடர்புப் பணியகத்தை செயல்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும், தகவல் மற்றும் ஒலிபரப்புக்கான ...