குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியீடு!
மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியானது. அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள குற்றம் புதிது படத்தில் கதாநாயகனாக தருண் நடித்துள்ளார். மர்மமான ...