நரிவேட்டை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!
டொவினோ தாமஸ் நடிக்கும் நரிவேட்டை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது சேரன் நடிக்கும் முதல் மலையாள படமாகும். இப்படத்தின் ...