மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!
அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. ஓர் இரவில் ...