உ.பி.யில் ரயில் தடம்புரண்டு விபத்து!- உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு! – யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மற்றும் ஜிலாகி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ...